கோவை: அட்டகாச பட்ஜெட் சுற்றுலா – இயற்கையுடன் வீக்எண்டை செலவிட ஷ்பெஷல் ஸ்பாட்; ஆனால்..!
பரளிக்காடு! மூலிகை குளியல், பரிசல் சவாரி, பிடித்த உணவு வகைகளுடன் ஒரு சுற்றுலா தலம் கோவையில் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. பரளிக்காடு பற்றி தான் சொல்லபோகிறோம். Baralikaadu ECO Tourism கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் 35 கிலோமீட்டர் பயணித்து …
