Gold Rate 2025: மூன்றரை மாதங்களில் பவுனுக்கு ரூ.12,900 உயர்வு… தங்கம் விலை கடந்து வந்த பாதை!
ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லாமல் இந்திய குடும்பங்கள் இல்லை என்று கூறலாம். இந்திய குடும்பங்களுக்கு தங்கம் அவ்வளவு முக்கியம். கையில் கொஞ்சம் காசு சேர்ந்துவிட்டாலே, முதலில் நமக்கு தோன்றுவது ‘தங்கம் வாங்கிவிடலாம்’ என்பது தான். ஆனால், இப்போது தங்கம் விற்கும் …
