“ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு”-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து கைதுசெய்த போலீஸார்
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த படியூரில் சாமிநாதன் என்பவர் புதிதாக கடைகள் கட்டியுள்ளார். இந்தக் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளார். ஆனால், மின் இணைப்பு வழங்காமல் வெங்கடேஷ் …