ஈரோடு: பெண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழா; களைகட்டிய வ.உ.சி பூங்கா | Photo Album
ஈரோட்டில் காணும் பொங்கலையொட்டி, வ.உ.சி பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழா களைகட்டியது. ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் முடிந்து அடுத்த நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதில் காணும் பொங்கல் தினத்தன்று ஈரோடு வ.உ.சி பூங்காவில் பெண்கள் மட்டுமே …