ஈரோடு கிழக்கு: “பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான்” – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் வேட்புமனுவைச் சீதாலட்சுமி இன்று (ஜனவரி 17) தாக்கல் …