Gold Price: ‘குறைந்த தங்கம் விலை…’ – எவ்வளவு தெரியுமா?!
தங்கத்தின் விலை நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.15 ஆகவும், பவுனுக்கு ரூ.120 ஆகவும் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22K) விலை ரூ.7,435 ஆகும். ஒரு பவுன் தங்கம்… இன்று ஒரு பவுன் …