Vijay : “என் வண்டி மேல ஏறி குதிக்காதீங்க!” – தொண்டர்களுக்கு விஜய் கட்டளை!

‘கோயம்புத்தூர் பூத் கமிட்டி கூட்டம்!’ கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் தவெகவின் பூத் கமிட்டி கூட்டத்தை கோயம்புத்தூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தியிருந்தார். விஜய்யை வரவேற்க விமான நிலையத்திலும், அவர் ரோடு ஷோ செய்த போது சாலைகளிலும் அவரின் தொண்டர்கள் …

மழலையர் பள்ளியில் சிறப்பு வகுப்பு; தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 4 வயது சிறுமி பலி.. மதுரையில் சோகம்

கேகே நகரில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி (கிண்டர் கார்டன் ப்ளே ஸ்கூல்) செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உத்தங்குடியைச் சேர்ந்த அமுதன் என்பவரின் 4 வயது மகள் ஆருத்ரா பயின்று வருகிறார். தற்போது பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் குறிப்பிட்ட 10 …

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மகன்களை, தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தந்தை.. திருப்பூரில் சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் குளிப்பதற்காக, கோவையில் இருந்து சேகர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது, வாய்க்காலில் தனது இரண்டு மகன்களான சசிதரன் மற்றும் விகாஷ் ஆகியோருடன் சேகர் வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளார். நீரின் …