Business

இலங்கையை தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்!

இலங்கையை தொடர்ந்து இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடன் வாங்கியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 18 ஆயிரம் கோடியை கடனாக வாங்கியுள்ளது பாகிஸ்தான் அரசு. குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி…

Read More
Business

40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம்… தடுமாறும் இங்கிலாந்து

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை 5 முறை வட்டி விகிதத்தை பேங்க் ஆப் இங்கிலாந்து உயர்ந்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. மே மாத பணவீக்கம் 9.1 சதவீதமாக இருக்கிறது. 1982-ம் ஆண்டுக்கு பிறகு பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. எரிபொருள் விலை உயர்ந்துவருவதால் நடப்பு ஆண்டு முடிவுக்குள் பணவீக்கம் 11 சதவீதம்  அளவுக்கு உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் பணவீக்கம் மே மாதத்தில்…

Read More
Business

உருவாகிவிட்டது இந்தியாவின் அடுத்த யுனிகார்ன் ஸ்டார்ட்அப்!

இந்தியாவின் அடுத்த யுனிகார்ன் நிறுவனமாக லீட் ஸ்கொய்ர்டு உருவாகி இருக்கிறது. நடப்பு ஆண்டின் 18வது யுனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது லீட் ஸ்கொய்ர்டு. இது இந்தியாவின் 103வது யுனிகார்ன் நிறுவனம். நடப்பு ஜூன் மாதத்தில் யுனிகார்ன் நிலையை அடையும் மூன்றாவது நிறுவனம் இது. 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இது. நிலேஷ் படேல், பிரசாந்த் சிங், சுதாகர் கோர்தி உள்ளிட்டோர் தொடங்கிய நிறுவனம். பெங்களூரு மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சிரீயஸ் சி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.