Business

இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி நஷ்டஈடு கூடுதல் வரி நீட்டிப்பு!- வெளியானது அரசாணை

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், ஜிஎஸ்டி நஷ்டயீடு கூடுதல் வரி 2026 ஆம் வருடம் மார்ச் மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியுடன் “ஜி.எஸ்.டி காம்பன்னேஷன்” செஸ் என அழைக்கப்படும் இந்த கூடுதல் வரி ரத்து செய்யப்படும் என நிர்ணயிக்கப்பட்ட இருந்த நிலையில், 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக மாநிலங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், மார்ச் 2026 வரை…

Read More
Business

ஓவர் நைட்டில் ஓஹோந்திரனாக்கும் NFT… யார் முதலீடு செய்யலாம்?

சமீபகாலமாக என் எஃப் டி என ஒரு விஷயம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து வருகிறது. ஒரு நல்ல என் எஃப் டி கையில் சிக்கினால் போதும் ஷார்ஜாவில் செட்டிலாகி ஷேக் ஆகிவிடுவேன் என பலரும் காத்துக் கிடக்கிறார்கள். அதென்ன என் எஃப் டி? உண்மையிலேயே என் எஃப் டி-க்கள் அத்தனை மதிப்பு மிக்கவைகளா? நம்பி முதலீடு செய்யலாமா? என் எஃப் டி (NFT) ஓர் எளிய அறிமுகம்: எதார்த்த உலகத்தில் இருக்கும் கலை, இசை, விளையாட்டுக்…

Read More
Business

எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ தவிர்க்க முடியாது! – ஓலா நிறுவன CEO பவிஷ் அகர்வால்

எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிப்பது என்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. இந்த நிலையில் ஒலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் தீ பிடிப்பது என்பது தவிர்க்க முடியாத நிகழ்வு என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல நாடுகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிக்கிறது. ஐசிஇ வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிப்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது என பவிஷ் அகர்வால் ட்வீட் செய்திருக்கிறார். ஆனால் இந்த ட்வீட்க்கு சமூக வலைதளங்களில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.