MAHER: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MAHER), 3-வது வேந்தர் பதவி ஏற்பு விழா!
செப்டம்பர் 6, 2024 அன்று தமிழ்நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (MAHER), 3-வது வேந்தர் பதவி ஏற்பு விழா கே.கே நகர் வளாகத்தில் நடைபெற்றது. இந்த முக்கியமான நிகழ்வு, மீனாட்சி உயர்கல்வி …