Nippo Swooper: கொசுக்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க நிப்போ நிறுவனம் அறிமுகம்
அதி நவீன கொசு விரட்டியான “நிப்போ ஸ்வூப்பர்” பிராண்டை வெளியிடுவதன் மூலம் நிப்போ இப்போது வீட்டுப் பராமரிப்பு வகைக்குள் நுழைகிறது. அன்டர்டாக் (Underdog)-ன் ஒத்துழைப்போடு திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பிரச்சாரம் நுகர்வோர் தங்களுடைய தற்போதைய பிராண்டிலிருந்து மாறுவதற்கு ஒரு வீரியமான கருத்தை அளிக்கிறது. …
