Tata-JLR: ராணிப்பேட்டையில் ஜாகுவார் தொழிற்சாலை; 5,000 பேருக்கு வேலை; அடிக்கல் நாட்ட முதல்வர் ரெடி!
‛நான் காரை ஓட்டலை; கடவுளையே ஓட்டுறேன்’ என்று ‛சூது கவ்வும்’ படத்தில் ஒரு வசனம் வரும். அந்தக் கார் ஜாகுவார். ஆம், இந்தக் கடவுளை வாங்க வேண்டும் என்றால், தட்சணை விஷயத்தில் – அதாங்க பட்ஜெட்டில் கொஞ்சம் தனவானாக இருக்க வேண்டும். …