GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மென்ஸ் கலெக்க்ஷன், நவீன ஆண்களுக்காக ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட நகைகள்!
1964-ல் துவங்கப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அதன் தனித்துவமான பாரம்பரியத்தை தூய்மை, நம்பிக்கை மற்றும் அபூர்வமான கலைத்திறன் ஆகியவற்றினால் வடிவமைத்துள்ளது. இந்த நீடித்த அர்ப்பணிப்பு ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தை தென்னிந்தியா மட்டுமல்லாது கடல் கடந்து சிங்கப்பூரிலும், நகைத் துறையில் அதன் முன்னணி பெயரை …