Savings Account: உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் அதிகபட்சம் எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?
இன்றைய காலக்கட்டத்தில் வங்கி கணக்கு இல்லாமல் எவரும் இருக்க முடியாது. பண பரிவர்த்தனை எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பெரிய சூப்பர் மார்கெட் முதல் சிறிய சாலையோர பூக்கடை வரை எங்கு போனாலும் கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதி்லேயே …