Co-Optex: கோ-ஆப்டெக்ஸில் நடைபெற்ற தீபாவளி 2024 சிறப்பு விற்பனை விழா
சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையிலுள்ள கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனை விழா, புதிய இரகங்கள் அறிமுகப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் சிறப்புரிமை அட்டை (Privilege Card) அறிமுக விழா நேற்று (22.10.2024) நடைபெற்றது. கைத்தறி …