Mushroom lady: வறுமையை ஒழித்த காளான்; 70,000 பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பீனா தேவி
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் தில்காரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பீனா தேவி. இவர் தன் 4 குழந்தைகளுக்கு சாப்பாடுகூட கொடுக்க முடியாத அளவுக்கு வறுமையில் இருந்தார். சொந்தமாக நிலமும் கிடையாது. இதனால் விவசாயமும் செய்யமுடியவில்லை. கணவர் கொண்டு வரும் வருமானத்தில் …