சரியும் அம்பானி, அதானி சொத்து மதிப்பு; அடுத்தடுத்து உள்ள ‘செக்’ – காரணம் என்ன?
இந்தியாவின் பிசினஸ் உலகில் மிக முக்கிய புள்ளிகளாக இருக்கும் இரண்டு ‘A’-க்களான அம்பானி மற்றும் அதானியின் சொத்து மதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. ஆசிய அளவில் முக்கிய பில்லியனர்களாக இருக்கும் இருவரின் சொத்து மதிப்பும் …