GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்
1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், நீண்ட காலமாகச் சிறப்பிற்கும் மற்றும் கைவினைத் திறமைக்குமான அடையாளமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் அளிக்கும் உறுதிப்பாடில் பல தலைமுறைகளாக, தங்கம், வைரங்கள், பிளாட்டினம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரத்தினக் கற்கள் …