DRA Real Estate; முதல் பிராண்ட் தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனா; ரூ.1000 கோடி இலக்கு
சென்னை, நவ. 28- தமிழகத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் டிஆர்ஏ நிறுவனம் நிதி ஆண்டு 2026 – 2027-ல் ரூ.1000 கோடி வர்த்தகத்துடன் வருவாயை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. இதன் வர்த்தகமானது நிதி ஆண்டு 2023 – 2024-ல் ரூ.300 கோடியிலிருந்து நிதி ஆண்டு 2024 – 2025ல் ரூ.500 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் அடிப்படையில் 2026 …