சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்… ரூ. ஒரு லட்சம் மானியம், ஜிபிஎஸ் கருவி!

நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவை தேர்தலால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கிய நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. …

அதானியின் மாதச் சம்பளம் ரூ.77 லட்சம் மட்டுமே! அட, உண்மையைத்தாங்க சொல்றோம்!

வேலையை பொறுத்தும், நிறுவனத்தில் ஒருவரின் பதவியை பொறுத்தும் சம்பளம் மாறுபடும். அந்தவகையில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானி கடந்த நிதியாண்டில் ரூ.9.26 கோடியை சம்பளமாக …

பாத்திரம், கழிவறைகளைச் சுத்தம் செய்தவர்… இன்று முகேஷ் அம்பானியை விட பணக்காரர்..! யார் அவர்?!

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ‘ஜென்சன் ஹுவாங்’, உலக பணக்கார பட்டியல்களில் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருடைய சொத்து மதிப்பில் பங்கு விலை ஏற்றத்தின் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை மட்டும் ரூ.34,652 கோடி சேர்ந்திருக்கிறது. அமெரிக்க நிறுவனமான என்விடியா …