“10 ஆண்டுகளில் இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை கூடும்” – ஆய்வறிக்கை சொல்லும் காரணம்!
அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பில்லியன் கணக்கில் தன் சொத்து மதிப்பை வைத்திருக்கும் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்று யூ.பி.எஸ் ஆய்வறிக்கை கூறுகிறது. யூனியன் பேங்க் ஆஃப் சுவிட்சர்லாந்து வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் …