Dubai: துபாய்க்கு பயணம் செய்யும் அல்லது பிளான் இருக்கும் இந்தியரா நீங்கள்?- இனி ‘இது’ உங்களுக்கு ஈஸி
இந்தியாவின் UPI ஐக்கிய அமீரகத்தின் மாக்னட்டி (அந்த நாட்டு UPI போன்றது) உடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது என்று NPCI சர்வதேச பேமெண்ட் லிமிடட் அறிவித்துள்ளது. அதன் படி, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளுக்குப் பயணம் செல்லும் இந்தியர்கள் இந்திய UPI …