“எங்களுக்கு 5 கடைங்க; ஒரு நாளுக்கு 650 லிட்டர் பால் வியாபாரம்”- அசத்தும் திருப்பத்தூர் சீனு பால் கடை
திருப்பத்தூர் பஜார் தெரு… காலையில் இருந்து செய்த தீபாவளி ஷாப்பிங் சற்று டயார்ட் ஆக்க, ‘ஒரு டீ அடிக்கலாம்’ என்று அந்தத் தெருவில் இருந்த ‘சீனு பால் கடை’க்குள் நுழைந்தோம். ஒரு டீ சொல்லிவிட்டு, அந்தக் கடையின் உரிமையாளர் சுரேஷிடம் பேச்சுகொடுக்க, …