ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் ஆடி ஆச்சரியம் – இப்போவே ஷோப்பிங் பண்ணுங்க, காரணத்தை அப்புறம் தேடுங்க!
60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், வாடிக்கையாளர்களின் மறக்க முடியாத தருணங்களில் ஓர் அங்கமாக விளங்குகிறது. நிகரில்லா தரம் மற்றும் ஈடில்லா கைவினைத்திறனுக்கான புகழ்பெற்ற ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ஆனது, தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி …
