இவர்தான் நடிகை நயன்தாராவின் பிசினஸ் வளர்ச்சிக்கு காரணமா…? விக்னேஷ் சிவனின் வைரல் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஸ்டார் தம்பதிகளில் முக்கியமானவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி. இருவரும் சினிமாவில் அவரவர் துறைகளில் கோலோச்சி வருகின்றனர். இந்நிலையிலும் கூட அவர்கள் பிசினஸ் ரீதியாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். அதாவது சொந்தமாக தொழில் தொடங்குவது, ஏற்கெனவே …

“8,000 பேருக்கு வேலை…” ரூ.25 ஆயிரம் கோடியில் கார் தொழிற்சாலை அமைக்கும் டொயேட்டா நிறுவனம்..!

மகாராஷ்டிராவிற்கு வரக்கூடிய தொழிற்சாலைகள் அனைத்தும் குஜராத்திற்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதனை சமாளிக்கும் விதமாக இப்போது டொயேட்டா நிறுவனம் சாம்பாஜி நகரில் ரூ.25 ஆயிரம் கோடியில் கார் தொழிற்சாலை ஒன்றை அமைக்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா துணை …

சர்வதேச AYDA விருதுகள் 2023 – 2024: இறுதிப்போட்டி மேடையில் இந்தியாவின் Eromitha Suresh & Suraj Ighe!

AYDA விருதுகள் 2023/2024 இன் சர்வதேச இறுதிப் போட்டி, ஜூலை 3-5 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள புகழ்பெற்ற ITC கிராண்ட் சோழாவில் நடைபெற்றது. 17 நாடுகள் ஒன்றிணைந்தனர். பிராந்தியங்களின் தேசிய வெற்றியாளர்கள் உற்சாகத்துடன் பெருமைமிகு இவ்விழாவில் இறுதிச்சுற்றுப் போட்டியாளரான …