SHARONPLY: வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிநவீன ஆர் ஓ குடிநீர் அமைப்பை நிறுவிய ஷரான்பிளை!
சென்னை, தமிழ்நாடு – வண்டலூர் உயிரியல் பூங்கா என்று அழைக்கப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களை ஈர்க்கிறது. இங்கு முன்னணி பிளைவுட் தயாரிப்பு நிறுவனமான ஷரான் பிளை, அதிநவீன ‘ஆர் ஓ குடிநீர்’ அமைப்பை …
