அன்று சலூன் கடை தொழிலாளி, இன்று 400 ஆடம்பர கார்களுடன் ரூ.1200 கோடிக்கு முதலாளி… யார் இந்த ரமேஷ்?
பெங்களூரை சேர்ந்த ரமேஷ் பாபு முடி திருத்தும் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி இன்றைக்கு 400 ஆடம்பர கார்களுடன் ரூ.1200 கோடிக்கு அதிபதியாகி இருக்கிறார். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் முன்னேறி இருப்பார்கள். இன்றைக்கு கோடீஸ்வரர்களாக இருப்பவர்களிடம் அவர்களது அனுபவத்தை கேட்டால் …
