எருமை பண்ணையில் மின்சாரம், பயோகேஸ், மண்புழு உரம்… லாபம் பார்க்கும் கிராமத்துப் பெண்..!
மாகாரஷ்டிரா மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் நிகோஜ் கிராமத்தை சேர்ந்தவர் ஷ்ரத்தா தவான். இவர் தனது 24 வயதிலேயே தன்னுடைய திறமை, உழைப்பு முதலியவற்றை முதலீடாகக் கொண்டு பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். ‘ சிறிய வயதில் பால் வியாபாரத்தின் மூலம் ஒரு வெள்ளை …
