1,600 கி.மீ… ஆபீஸ் போக பிரைவேட் ஜெட்; ஸ்டார்பக்ஸ் சிஇஓ சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
தினசரி சராசரி வேலை செய்து செலவை சந்திக்கும் அளவிற்கு மட்டுமே சம்பளம் ஈட்டும் மனிதர்கள்கூட, வேலை செய்யும் இடத்திற்கு அருகே ஒரு நல்ல வீடு ஒன்றினை வாங்கி குடியேற நினைப்பர். ஆனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நபர் ஆண்டிற்கு 1.6 …
