Business

ரூ.3.50க்கு வாங்க வாய்ப்பிருந்தும் ரூ.5க்கு மின்சாரம் வாங்கியது டான்ஜெட்கோ!-சிஏஜி அறிக்கை

டான்ஜெட்கோ நிறுவனம் 2017 முதல் 2020 வரையிலான 3 ஆண்டுகளில் மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை அலுவலகம் விமர்சித்துள்ளது. டான்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதி செயல்பாடுகள் குறித்த ஆய்வறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தயாரித்த இந்த அறிக்கையில் டான்ஜெட்கோ கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஒரு யூனிட்…

Read More
Business

தாஜ்மஹாலை நினைவுக் கூர்ந்த எலான் மஸ்க், அவரது தாய்-பேடிஎம் நிறுவனரின் வித்தியாசமான அழைப்பு

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் இந்தியா வரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் யூகங்கள் பரவி வரும்நிலையில், பே டிம் நிறுவனரின் ட்விட்டரும் வைரலாகி வருகிறது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரரர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் இவர், புகழ்பெற்ற சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தை 3.30 லட்சம் கோடிக்கு வாங்கினார். இதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை எலான் மஸ்க் விற்றதாக கூறப்படுகிறது….

Read More
Business

இருசக்கர வாகன உலகில் ஐந்தே மாதம் தான் – ஹீரோ எலெக்ட்ரிக்கை பின்னுக்கு தள்ளிய ஓலா

இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் நீண்ட காலமாக செயல்பட்டுவந்த ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தை, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பின்னுக்கு தள்ளி இருக்கிறது. செயல்பாட்டினை தொடங்கிய ஐந்து மாதங்களில் ஓலா முதல் இடத்துக்கு வந்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் ஓலா நிறுவனம் 12,683 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. மாறாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 6,750 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. முதல் இதல் இடத்தை இழந்தது மட்டுமல்லாமல் மூன்றாம் இடத்துக்கு ஹீரோ தள்ளப்பட்டிருக்கிறது. இரண்டாம் இடத்தில் ஒகினவா நிறுவனம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.