கோவை: `பீப் போடக்கூடாது’ – தள்ளுவண்டி கடை தம்பதியை மிரட்டிய பாஜக பிரமுகர்
கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி ஆபிதா. இந்த தம்பதி கடந்த சில நாள்களாக சாலையோரம் தள்ளுவண்டி கடையில் பீப் பிரியாணி மற்றும் பீப் சில்லி விற்பனை செய்து வருகிறார்கள். கோவை பாஜக பிரமுகர் …