World

Virat Kohli: “கோலியின் தேர்வு குறித்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?” – ஆரோன் பின்ச் காட்டம்

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் வருகின்ற ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  இந்தியத் தேர்வுக்குழுவினர், இந்தத் தொடருக்கான அணியில் விராட் கோலி இடம் பெறுவதை விரும்பவில்லை என்ற ஒரு கருத்தும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்நிலையில் விராட் கோலியும் இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரைக்கும் உலகின் பல பகுதிகளிலும் அதை விளம்பரப்படுத்தும் பேச்சுகளில் மட்டுமே என்…

Read More
District News

Tamil News Live Today: ஆழ்வார்பேட்டை; கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

ஆழ்வார்பேட்டை; கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு! சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு. கட்டட விபத்து மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்திருப்பதாகத் தகவல். தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி உயிரிழப்பு! ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் மிக நெருக்கமாக இருந்த தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி,…

Read More
India

`உலகம் சுற்றும் மோடியை மணிப்பூர் செல்ல எது தடுக்கிறது?’ – ஈரோட்டில் கனிமொழி காட்டம்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் பிரகாஷை ஆதரித்து, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு சி.பி.ஐ, அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி 75 சதவிகித எதிர்க்கட்சித் தலைவர்கள்மீது வழக்கு பதிவுசெய்துள்ளது. அதே வேளையில் 44 பா.ஜ.க எம்.பி-க்கள் மேல் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் உள்ளன. பா.ஜ.க எம்.பி மீது பாலியல் புகார் கொடுத்து பல நாள்களாக பெண் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.