Gold Rate: மீண்டும் இறங்கிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 ஆகவும், பவுனுக்கு ரூ.480 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது.

நான்கு நாள்களுக்குப் பிறகு, நேற்று தங்கம், வெள்ளி ஏறுமுகத்திற்கு சென்றது. இன்று மீண்டும் தங்கம், வெள்ளி குறைந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,520 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,00,160 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.256 -க்கு விற்பனை ஆகி வருகிறது.