
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 ஆகவும், பவுனுக்கு ரூ.720 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,460 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.99,680 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.213 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
