Gold Rate: ஒரே நாளில் அதிரடி உயர்வு; ரூ. 1 லட்சத்தை நெருங்குகிறதா தங்கம்? இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. வெள்ளி விலை ரூ.6 குறைந்துள்ளது. ஆனால், நேற்று மதியம் தங்கம் விலை மீண்டும் ஒருமுறை உயர்ந்தது.

நேற்று மட்டுமே தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,560 உயர்ந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,370 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.98,960 ஆகும். ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்க இன்னும்‌ ரூ.1,040-யே உள்ளது.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.210 -க்கு விற்பனை ஆகி வருகிறது.