பெண்கள் ஏன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும், தினமும் 10 ரூபாய் முதலீடு செய்தாலும் கோடிகளில் வருமானத்தை ஈட்ட முடியுமா, அஞ்சறை பெட்டியில் பணம் சேமிக்கும் பழக்கத்தால் பணவீக்கம் அந்த பணத்தின் மதிப்பை எப்படி குறைக்கும் என்கிற பல விஷயங்களை பேசியிருக்கிறார் லாபம் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.குமார்.
