Commodity Trading-ல் லாபம் பார்ப்பது எப்படி | MCX Future-ல வெள்ளியை வித்துட்டும் வாங்கலாமா – Part 2

இந்த வீடியோவில் எப்படி கமாடிட்டியில் வர்த்தகம் செய்வது, வெள்ளியில் future contract-எப்படி எடுப்பது, margin money எவ்வளவு தேவை, Silver ETF-ல் முதலீடு செய்யலாமா என்பதையெல்லாம் இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்.