
இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.300-ம், ஒரு பவுனுக்கு ரூ.2,400-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.3 குறைந்துள்ளது. தங்கம் விலை முதன்முறையாக ரூ.12,000-த்தைத் காட்டியுள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,200 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.97,600 ஆக விற்பனை ஆகி வருகிறது. இது புதிய உச்சம் ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.203 ஆக விற்பனை ஆகி வருகிறது.
