SP Velumani வழக்கு: ADMK – DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show

* காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!

* `நீங்கள் அழகான பெண்’ – மெலோனி குறித்து ட்ரம்ப் சொன்னது என்ன?

* `இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பீர்கள்தானே?’ – ட்ரம்ப்

* மீண்டும் ட்ரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த பாகிஸ்தான்

* ட்ரம்ப்பின் முயற்சியை இந்தியா ஆதரிக்கிறது! – பிரதமர் மோடி

* ட்ரம்ப்புக்கு விருதை அறிவித்த இஸ்ரேல், எகிப்து!

* பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்றது யார்?

* தமிழ்நாட்டைப் போல கர்நாடகாவிலும் அரசுக் கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு தடை?

* ஹரியானா: ஐ.பி.எஸ் அதிகாரி தற்கொலை… உடலை வாங்க மறுத்துப் போராடும் மனைவி!

* சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

* சட்டமன்றக்குழு தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணியை நீக்குக! – பாமக எம்.எல்.ஏக்கள் தர்ணா

* உச்ச நீதிமன்ற உத்தரவு படி 3 முறை டெட் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு?

* முதல்வரைச் சந்தித்த திருமாவளவன்!

* `என் அண்ணனை நீங்கள் முறைத்தாலும் அடிப்பேன்!’ – சீமான்

* சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

* போக்சோ வழக்கில் இந்து மகா சபைத் தலைவர் கைது?

* டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு மீண்டும் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!

* இருமல் மருந்து விவகாரம்: அமலாக்கத்துறை சோதனை!

* அருணா ஜெகதீசன் ஆணையத்தையும் ரத்து செய்த உச்ச நீதிமன்றம்?

* முதல்கட்டப் பார்வையில் இடைக்கால உத்தரவு… உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன?

* `நீதி வெல்லும்!’ – த.வெ.க தலைவர் விஜய் பதிவு

* சிபிஐ விசாரணை கோரி வழக்கு போட்டவர்களை மிரட்டும் திமுக! – அதிமுக குற்றச்சாட்டு

* கரூர் சம்பவத்தை பயன்படுத்தி விஜயை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம்! – பெ.சண்முகம்

* ஸ்ட்ராங்கான ஆளுங்க எங்க கூட்டணிக்கு வருவாங்க! – வானதி

* வேலுமணி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டவில்லை! – உயர் நீதிமன்றம்!

* திமுக – அதிமுக அண்டர்கிரவுண்ட் டீலிங்! – அறப்போர் ஜெயராமன்