TVK என்ன மாதிரியான கட்சி? – கொந்தளித்த High Court | Vijay | Karur Stampede case

Karur stampede சம்பவத்தில், தவெக, அதன் தலைவர் விஜய் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் குறித்து விளக்குகிறது இந்த வீடியோ