World Elephant Day: மதுக்கரை விபத்து டு மருதமலை சிகிச்சை; 17 ஆண்டுக்கால யானை நிகழ்வுகள் |Photo Album

2008 – ரயில் மோதி இறந்த யானைகள்
இடம் – மதுக்கரை
2009 – வழித்தவறி வந்த யானைகள்
இடம் – கணுவாய்
2009 – வழித்தவறி வந்த யானைகள்
இடம் – கணுவாய்
2010 – மின்சாரம் தாக்கி இறந்த யானை
இடம் – செம்மேடு
2011- குடும்பமாக நீர் அருந்தும் யானைக்குடும்பம்
2012- குடும்பமாக நீர் அருந்தும் யானைகள்
2012 – வழித்தவறி வந்த யானைகள்
இடம் – பேரூர்
2013- குட்டியுடன் நீர் அருந்த வரும் தாய் யானை
2014 – மாங்கரை பகுதியில் ஒரு குடியிருப்பிற்கு வந்த யானை
2015 – தடாகம் செங்கல் சூலை பகுதிக்கு வந்த யானை
2015 – தடாகம் செங்கல் சூலை பகுதிக்கு வந்த யானை
2016 – தடாகம் பகுதியில் பாதுகாப்பு பணியில் கும்கி யானை
2016 – தடாகம் பகுதியில் பாதுகாப்பு பணியில் கும்கி யானை
2015 – தடாகம் செங்கல் சூலை பகுதிக்கு வந்த யானை
2016- ரயில் மோதி இறந்த யானை
இடம் – மதுக்கரை
2016- ரயில் மோதி இறந்த யானை
இடம் – மதுக்கரை
2016 – தாயை இழந்த சோகத்தில் குட்டி யானை
இடம் – நரசிபுரம்
2016 – தடாகத்தில் மயக்கமடைந்த கர்ப்பிணி யானை
2016 – மதுக்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் கும்கி யானை
2016 – மதுக்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் கும்கி யானை
2016 – மதுக்கரை பகுதியில் சுற்றிய காட்டுயானை , கும்கி மூலம் பிடிக்கப்பட்டது
2016 – தடாகத்தில் மயக்கமடைந்த கர்ப்பிணி யானை
2016 – ஆப்பரேஷன் மதுக்கரை மகாராஜ்
2016- ரயில் மோதி இறந்த யானை
இடம் – மதுக்கரை
2017 – அனுவாவி கோவில் படிக்கட்டில் யானை
2017 – வெள்ளளூர் பகுதிக்கு வந்த காட்டுயானை பிடிக்க வரவழைக்கப்பட்ட கும்கி
2017 – வெள்ளளூர் பகுதிக்கு வந்த காட்டுயானை பிடிக்க வரவழைக்கப்பட்ட கும்கி
2017 – வெள்ளளூர் பகுதிக்கு வந்த காட்டுயானை பிடிக்க வரவழைக்கப்பட்ட கும்கி
2018 – தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட விநாயகன் யானை
2019 – தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை
2019 – தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை
2019 – தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை
2019 – தடாகம் பகுதியில் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை
2019 – மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு யானை
2019 – மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு யானை
2019 – காட்டுயானை பிடித்த தருணத்தில் கும்கி கலீம்
2019 – காட்டுயானை பிடிக்க கொண்டுவரப்பட்ட கும்கி யானை
2019 – காட்டுயானை பிடிக்க கொண்டுவரப்பட்ட கும்கி யானை
2019 – காட்டுயானை பிடித்த தருணத்தில் கும்கி கலீம்
2019 – காட்டுயானை பிடித்த தருணத்தில் கும்கி கலீம்
2019 – சின்னதம்பி யானை
2019 – மீண்டும் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை
2019 – மீண்டும் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை
2019 – மீண்டும் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை
2019 – மீண்டும் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை
2020 – மின்சாரம் தாக்கி இறந்த யானை
இடம் – செம்மேடு
2022 – மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு யானை கூட்டம்
2023 – மின்சாரம் தாக்கி இறந்த யானை
இடம் – குருடம்பாளையம்
2023 – மின்சாரம் தாக்கி இறந்த யானை
இடம் – குருடம்பாளையம்
2023 – அவுட்டுக்காயால் பாதிக்கப்பட்ட யானை
2023 – அவுட்டுக்காயால் பாதிக்கப்பட்ட யானை
2023 – கும்கியாக மாறிய சின்னதம்பி யானை முதல் ஆப்பரேஷன்
2024 – பயிர்களை சேதப்படுத்தும் ஒரு யானை குடும்பம்
இடம் – செம்மேடு
2024 – மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு யானை
2025 – குடும்பமாக நீர் அருந்தும் யானைகள்
2025 – காட்டில் இருந்து ஊர்பகுதிக்கு வரும் ஒரு யானை குடும்பம்
இடம் – பொன்னுத்து
2025 – ஹைட்ராதெரபி மூலம் சிகிச்சையளிக்க பட்ட காட்டுயானை
இடம் – மருதமலை
2025 – ஹைட்ராதெரபி மூலம் சிகிச்சையளிக்க பட்ட காட்டுயானை
இடம் – மருதமலை

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk