Gold Rate: பவுனுக்கு நேற்று ரூ.75,000; இன்று ரூ.74,000 – இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம்
தங்கம்

தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.125 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.1,000 ஆகவும் குறைந்துள்ளது . வெள்ளி விலை ரூ.1 குறைந்துள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.75,000-ஐ தாண்டிய தங்கம் விலை, இன்று மீண்டும் ரூ.74,000-க்கு இறங்கியுள்ளது.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,255 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.74,040 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.128 ஆகும்.