பவுனுக்கு ரூ.74,000-த்தை தாண்டிய தங்கம் விலை; ரூ.840 உயர்வு! – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்
தங்கம்

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.105-உம், பவுனுக்கு ரூ.840-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

தங்கம்
தங்கம்

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,285 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.74,280 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்றைய வெள்ளி விலை ரூ.128 ஆகும்.