Gold Rate: `கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை’ – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.5-ம், பவுனுக்கு ரூ.40-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தங்கம்
தங்கம்

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,105 ஆகும்.

தங்கம்
தங்கம்

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.72,840 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.124 ஆகும்.