Jeff Bezos: ரூ.430 கோடி… குவியும் பிரபலங்கள்… அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திருமணம் | Photos

அமெசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். அமெரிக்காவை சேர்ந்தவர். இவரது திருமணம், நேற்று, இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தில் நடந்தது. இந்தத் திருமண நிகழ்வின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூ.430 கோடி என்கிறார்கள்.

இந்தத் திருமண விழாவில் பில்கேட்ஸ் உள்ளிட்ட பிசினஸ் சார்ந்த பலருடன், ஓப்ரா வின்ஃப்ரே, இவான்கா ட்ரம்ப் (அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள்) உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இது ஜெஃப் பெசோஸிற்கு இரண்டாவது திருமணம் ஆகும். இவரது மனைவி லாரன் சான்செஸ் செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொகுப்பாளர் ஆவார்.

ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்

ஜெஃப் பெசோஸின் வயது 61. சான்செஸின் வயது 55 ஆகும். இவர்களது திருமணம் வெனிஸ் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துதல் என்று அந்த நாட்டின் அரசாங்கத்தால் புகழப்படுகிறது.

ஆனால், அந்த நாட்டு சமூக ஆர்வலர்கள் இவரது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இவரது திருமணத்தால் அதிக கூட்டம் வெனிஸில் கூடுகிறது. அதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், இந்தத் திருமணத்திற்காகப் பிரபலங்கள் பலர் வருவதால், உள்நாட்டில் சொந்த மக்களே எதுவும் செய்ய முடியாத அளவுக்கு விலைவாசி கூடியுள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இருவருக்கும் நல்லபடியாகத் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதன் போட்டோக்கள் இங்கே…

ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் - லாரன் சான்செஸ் திருமணம்
ஜெஃப் பெசோஸ் – லாரன் சான்செஸ் திருமணம்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY