Career: சென்னை, கோவா விமான நிலையங்களில் வேலைவாய்ப்பு; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

சென்னை, கோவா, பாட்னா உள்ளிட்ட விமான நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

அசிஸ்டன்ட் (செக்யூரிட்டி)

இது மூன்று ஆண்டுக்கால ஒப்பந்தப் பணி ஆகும்.

மொத்த காலிப் பணியிடங்கள்: 166 (சென்னையில் 54)

வயது வரம்பு: அதிகபட்சம் 27 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: முதலாம் ஆண்டு ரூ.21,500; இரண்டாம் ஆண்டு ரூ.22,000; மூன்றாம் ஆண்டு ரூ.22,500

எங்குப் பணி?

பாட்னா, விஜயவாடா, வதோதரா, போர்ட் பிளேர், கோவா, சென்னை.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு

குறிப்பு: ஆங்கிலம், இந்தியில் பேச அல்லது படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

மற்றும் / அல்லது

மாநில மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

ஷார்ட் லிஸ்டிங், ஆன்லைன் நேர்காணல்

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.aaiclas.aero

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஜூன் 30, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY