Gold Rate: `ரூ.600 உயர்வு’ – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? Posted on June 11, 2025 by Thagadur இன்று தங்கம் விலை… இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.75-ம், பவுனுக்கு ரூ.600-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.9,020. ஒரு பவுன் தங்கம் இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.72,160. வெள்ளி விலை… இன்று வெள்ளி விலை ரூ.119 ஆகவே உள்ளது. Share this:TwitterFacebookLinkedInPinterestTelegramWhatsApp