‘ஏற்றமும், இறக்குமுமாக தங்கம் விலை!’ – இன்று தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 ஆகவும், பவுனுக்கு ரூ.480 ஆகவும் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாய் இருந்து வருகிறது. ஆனால், தங்கம் விலை பவுனுக்கு ரூ.72,000-க்குள்ளேயே இருந்து வருகிறது என்பது மக்களுக்கு சற்று ஆறுதல்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.8,935 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.71,480 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.111 ஆகும்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

வேள்பாடி ஆடியோ புக்
வேள்பாடி ஆடியோ புக்