‘இன்று பவுனுக்கு ரூ.1,760 உயர்வு’ – அதிரடி உயர்வில் தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்!

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.220-உம், பவுனுக்கு ரூ.1,760-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்துள்ளது. கிட்டதட்ட ஒரு வாரமாக பவுனுக்கு ரூ.70,500-க்கு கீழே இருந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.8,930 ஆகும்.

தங்கம் | ஆபரணங்கள்
தங்கம் | ஆபரணங்கள்

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.71,440 ஆகும்.

வெள்ளி | ஆபரணங்கள்
வெள்ளி | ஆபரணங்கள்

இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.111-க்கு விற்பனையாகி வருகிறது.