Gold Rate Today : ‘குறைந்த தங்கம் விலை…’ – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?!

நேற்றை விட, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.8,020 ஆக விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்…

இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.64,160 ஆகும்.

வெள்ளி விலை…

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.107 ஆக விற்பனை ஆகி வருகிறது.